
பின்னால்
உள்ள வார்த்தைகளையும் ,
உன் கோபத்தின்
பின்னால்
உள்ள அன்பையும்,
யாரால்
உணர முடிகிறதோ
அவர்கள் தான்
உன் உண்மையான
நண்பர்கள்!!!!
கரூரிலிருந்து...
எங்கே தமிழன் வீழ்கிறானோ.,அங்கே தர்மம் வீழ்கிறது !! எங்கே தமிழன் சாகிறானோ அங்கே நியாயம் சாகிறது ..!!- பிரபாகரன் பழனிசாமி -
0 comments:
Post a Comment